cap brothers என் வாழ்க்கையில் மன நிம்மதியை கொடுத்த ஸ்தலம் "திருச்செந்தூர் ஆண்டவனுக்கு அரோகரா" VENK VIEWS முருகன் அருளால் தான் இன்று நான் உயிரோடு இருக்கின்றேன் ஓம் முருகா Ravi Marieswari எந்த ராஜாவாநாலும் சட்டைய களட்டிட்டு தான் தர்சனம் பண்ண முடியும் shivaa செந்தூர் முருகனால் செழிப்புற்றோர் ஏராளம் கடல் முருகன் அருளால் காதல் கைகூடி கல்யாணம் முடித்தோர் ஏராளம் mani vannan தமிழ் மொழியின் முதல் இலக்கியமான தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ள ஓரே கோவில் இந்த கோவில் மட்டுமே. தொல்காப்பியம் 6000 ஆண்டுகள் பழமையானது ARS இலை விபூதியை பற்றி சொல்லாம விட்டுட்டிங்க. அது தான் மிக முக்கியமானது திருச்செந்தூர் கோவிலில். கருணை கடலே கந்தா போற்றி PALANISAMY G ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா அரோகரா அரோகரா வெற்றிவேல் வீரவேல் Karthick 0101 ஐயா உன் கருனையே கருனை இன்னும் எத்தனை யுகங்கள் வந்தாலும் நீ நின்று இவ்வுலகை காக்க வேண்டும் உண்மை பரம்பொருளே என் கந்தா கடம்பா கதிர்வேலா கார்த்திகேயா சிவசக்தி பாலகனே